அதிரை நியூஸ்: அக்.29
துபையில் 23 வது குளோபல் வில்லேஜ் எனும் சர்வதேச கலாச்சாரத் திருவிழா அக். 30 முதல் ஆரம்பம்
துபையில் வருடந்தோறும் நடைபெற்று வரும் குளோபல் வில்லேஜ் (Global Village) எனும் சர்வதேச கலாச்சாரத் திருவிழா நாளை (அக்டோபர் 30) முதல் துவங்கி எதிர்வரும் 2019 ஏப்ரல் 6 ஆம் தேதியுடன் நிறைவடைகின்றது. இந்த நீண்ட 159 நாள் விழாவில் 78 நாடுகள் கலந்து கொண்டு தங்கள் நாடுகளின் கலாச்சாரங்களை பிரதிபலிக்கும் ஸ்டால்களை அமைக்கவுள்ளன.
சுருக்கமான விபரங்கள்:
என்ன, எப்பொழுது :
23வது ஆண்டு குளொபல் வில்லேஜ் சர்வதேச கலாச்சார திருவிழா, 2018 அக்டோபர் 30 முதல் 2019 ஏப்ரல் 6 வரை
நேரம் :
சனி முதல் புதன் வரை தினமும் மாலை 4 மணிமுதல் நள்ளிரவு 12 மணிவரை
வியாழன், வெள்ளி மற்றும் அரசு பொது விடுமுறை நாட்களில் மாலை 4 மணிமுதல் நள்ளிரவு 1 மணிவரை
திங்கட்கிழமைகளில் பெண்கள் மற்றும் குடும்பத்தினர்களுக்கு மட்டுமே அனுமதி
டிக்கெட் கட்டணம் :
15 திர்ஹம்
இடம் :
ஷேக் முஹமது பின் ஜாயித் ரோடு (துபை கிரிக்கெட் ஸ்டேடியம் செல்லும் வழியில்)
போக்குவரத்து வசதிகள் :
4 வழித்தடங்களில் துபை போக்குவரத்து துறை (RTA) பேருந்துகளை இயக்குகின்றது.
1. ராஷிதியா மெட்ரோ ஸ்டேஷன்
2. அல் இத்திஹாத் ஸ்N;டஷன் (யூனியன் மெட்ரோ)
3. அல் குபைபா ஸ்டேஷன் (பர்துபை பஸ் நிலையம்)
4. மால் ஆப் தி எமிரேட்ஸ் மெட்ரோ ஸ்டேஷன்
Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.