அதிரை நியூஸ்: அக்.28
ஷார்ஜா சர்வதேச புத்தகத் திருவிழாவில் கனிமொழி, பெருமாள் முருகன் மற்றும் பிரகாஷ்ராஜ் பங்கேற்கவுள்ளனர்
உலகின் 3-வது பிரம்மாண்ட புத்தக விற்பனைத் திருவிழாவான 'ஷார்ஜா சர்வதேச புத்தகக் கண்காட்சி' எதிர்வரும் அக்டோபர் 31 துவங்கி நவம்பர் 10 வரை நடைபெறவுள்ளதை அறிந்திருப்பீர்கள். இதில் உலகின் பலநாடுகளிலிருந்தும் பல்வேறு மொழிகளைச் சேர்ந்த புத்தகப் பதிப்பாளர், எழுத்தாளர்கள், பத்திரிக்கையாளர், புத்தக ஆர்வலர்கள், மக்களின் அபிமானங்களை பெற்ற பிரபலங்கள் என பலரும் பங்கேற்கவுள்ளனர்.
இந்த புத்தகத் திருவிழாவில் முதன்முதலாக 30 தமிழ் பதிப்பாளர்கள் 2,000க்கு மேற்பட்ட தலைப்புக்களில் சுமார் 20,000க்கு மேற்பட்ட புத்தகங்களை விற்பனை கண்காட்சிக்கு வைக்கவுள்ளனர்.
ஷார்ஜா அரசின் பேராதரவுடன் ஷார்ஜா எக்ஸ்போ சென்டரில் 11 நாட்களுக்கு நடைபெறும் இந்த புத்தகக் கண்காட்சி தினமும் காலை 9 மணிக்கு துவங்கி இரவு 10 மணிக்கு நிறைவடையும். வெள்ளிக்கிழமைகளில் மட்டும் மாலை 4 மணிக்கு துவங்கி இரவு 11 மணிக்கு நிறைவடையும்.
தமிழகத்திலிருந்து பத்திரிக்கையாளரும் திமுகவின் ராஜ்ய சபா எம்பியுமான திருமதி. கனிமொழி அவர்கள் 02.11.2018 வெள்ளிக்கிழமை மாலை 6 மணிமுதல் இரவு 8 மணிவரையிலும் கண்காட்சி மண்டபத்தில் அமைந்துள்ள ஹாலில் தமிழக வாசகர்களை சந்தித்து உரையாடவுள்ளார்கள்.
அதேபோல் தமிழ் எழுத்தாளரும் 'மாதொரு பாகன்' என்ற புகழ்பெற்ற நாவலின் ஆசிரியருமான பெருமாள் முருகன் அவர்கள் தமிழ் வாசகர்களை 09.11.2018 வெள்ளிக்கிழமை மாலை 6.45 மணிமுதல் இரவு 7.45 மணிவரை அறிஞர்கள் அரங்கில் சந்தித்து உரையாடவுள்ளார்கள்.
மேலும் சமூக செயற்பாட்டாளர், எழுத்தாளர், அரசியல்வாதி, நடிகர் மற்றும் பன்மொழி புலமை உள்ளிட்ட பன்முகத் திறன் பெற்றவருமான பிரகாஷ் ராஜ் கன்னடத்தில் எழுதிய 'அனைத்தையும் இழந்த பின்' என்று பொருள் தரும் கன்னட புத்தகம் மலையாளத்தில் 'நம்மே விழுங்குன்ன மவுனம்' என்ற புத்தகத்தை வெளியிடவும், எதிர்வரும் சனிக்கிழமை மாலை 7 மணிமுதல் இரவு 8 மணிவரை அறிஞர்கள் அரங்கத்தில் வாசகர்களுடன் கலந்துரையாடவும் உள்ளார்.
மேலும் விபரங்களுக்கு: http://www.sibf.com/en/home
KANIMOZHI
Occupation : Poet and Politician
Muthuvel Karunanidhi Kanimozhi is an Indian politician, poet and journalist. She is a Member of Parliament, representing Tamil Nadu in the Rajya Sabha (the upper house of India's Parliament). Kanimozhi is the daughter of the former chief minister of Tamil Nadu Karunanidhi.
Before her entry into politics, Kanimozhi was involved in journalism. Her literary works were translated into English, Malayalam, Telugu and Kannada
View events hosted by the Guest
MEET THE POET AND POLITICIAN KANIMOZHI
Guest : Kanimozhi
Location : Ball Room
Date : 2018-11-02
Time : 06:00 PM - 08:00 PM
Meet the poet, politician and journalist Kanimozhi.
PERUMAL MURUGAN
Occupation : Author
Perumal Murugan is an Indian author, scholar and literary chronicler who writes novels in Tamil. He has written six novels, four collections of short stories and four anthologies of poetry to his credit. Three of his novels have been translated into English: Seasons of the Palm, which was shortlisted for the Kiriyama Prize in 2005, Current Show and One Part Woman.
View events hosted by the Guest
FACE TO FACE: ONE PART WOMAN AND THE NEW CHAPTERS IN THE DEBATE OF "RIGHTS FOR EXPRESSION"
Guest : Perumal Murugan
Location : Intellectual Hall
Date : 2018-11-09
Time : 06:45 PM - 07:45 PM
Perumal Murugan: Renowned author of Tamil Literature will be interacting with the audience about his books and the experiences after writing "One Part Woman".
PRAKASH RAJ
Occupation : Film actor, director, producer, thespian and television presenter
Prakash Raj is an Indian film actor, film director, producer, thespian and television presenter who is known for his works in the South Indian film industry and Hindi films. Apart from his mother tongue Kannada, Prakash Raj's fluency in Tamil, Telugu, Malayalam, Marathi, Hindi and English has placed him among the most sought-after actors in Indian cinema.
View events hosted by the Guest
EXPLORING UNKNOWN: DISCUSSION WITH VETERAN ACTOR MR. PRAKASH RAJ
Guest : Prakash Raj
Location : Intellectual Hall
Date : 2018-11-03
Time : 07:00 PM - 08:00 PM
An interactive session on the book 'NAMME VIZHUNGUNNA MOUNAM" Malayalam edition of the book "Iravudellava Bittu" written by M.r Prakash Raj along with the book release session of Malayalam edition.
தொகுப்பு: அதிரை அமீன்

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.