.

Pages

Tuesday, October 30, 2018

அமீரகத்தில் புதிய 100 திர்ஹம் நோட்டு இன்று வெளியீடு!

அதிரை நியூஸ்: அக்.30
அமீரகத்தில் புதிய தொழிற்றுட்பத்துடன் புதிய 100 திர்ஹம் நோட்டு இன்று வெளியிடப்படுகிறது.

அமீரகத்தில் இன்று பல்வேறு மாற்றங்கள் மற்றும் கூடுதல் பாதுகாப்பு அம்சங்களுடன் புதிய தொழிற்நுட்பம் புகுத்தப்பட்ட புதிய 100 திர்ஹம் நோட்டுக்களை அமீரக சென்ட்ரல் பேங்க் அதிகாரபூர்வமாக இன்று வெளியிடுகின்றது. புதிய நோட்டுடன் ஏற்கனவே செலவாணியில் இருக்கும் 100 திர்ஹமும் தொடர்ந்து செல்லுபடியாகும்.

புதிதாக வெளியாகும் 100 திர்ஹம் நோட்டின் முன்பக்கத்தின் இடதுபுற மூலையில் பச்சை வண்ணம் நீலமாக மாறுவதுடன் மேலிருந்து கீழ் ஒரு வெள்ளிக்கோடு இடம் பெற்றிருக்கும்.

The new note includes a colour changing security feature, which is printed at the left-hand bottom corner on the front side of the note. When the note is tilted, the colour of the note shifts from green to blue and also shows a bar or light moving from top to bottom.

தற்போது நடைமுறையில் உள்ள 100 திர்ஹத்தில் உள்ள நிறமாற்றி நூல் புதிய நோட்டில் முப்பரிமாண பாதுகாப்பு நூலாக இடம் பெற்றிருக்கும். ஏற்கனவே இடம் பெற்றிருந்த சில்வர் கம்பியும் நோட்டின் வலது புறம் அச்சாகியிருந்த 100 என்ற முத்திரையும் புதியதில் அகற்றப்பட்டுள்ளது என அமீரக சென்ட்ரல் பேங்க் தெரிவித்துள்ளது.

In addition, the existing colour shifting thread has been changed with a new advanced three dimensional security thread. The central bank said original silver filigree foil has been removed. Also, the "100" denomination value on the bottom right side of the note has been removed.

Source: Khaleej Times
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.