.

Pages

Tuesday, October 23, 2018

அமீரகத்தில் பொதுமன்னிப்பு விரைவில் நிறைவு ~ OVERSTAY தாரர்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டுகோள்!

அமீரகத்தில் பொதுமன்னிப்பு விரைவில் நிறைவடைய இருக்கிறது
விதிமீறலில் ஈடுபட்டவர்கள் பயன்படுத்திக் கொள்ள ஈமான் அமைப்பு வேண்டுகோள்.

ஐக்கிய அரபு அமீரகத்தில் தற்போது மன்னிப்பு காலம் இருந்து வருகிறது. இந்த பொது மன்னிப்பு கடந்த ஆகஸ்ட் மாதம் 1-ஆம் தேதி தொடங்கியது. மூன்று மாத காலம் இருந்து வந்த இந்த பொதுமன்னிப்பு காலம் வரும் அக்டோபர் 31-ஆம் தேதியுடன் நிறைவடைய இருக்கிறது.

விசா காலம் முடிந்த பின்னரும் அமீரகத்தில் தங்கியிருப்பவர்கள் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு தங்களது விசா நிலைமையை மாற்றிக் கொள்ளவோ அல்லது சொந்த ஊருக்கு செல்லவோ விரைவாக செயல்படுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இது குறித்து மேலதிக விபரங்கள் / ஆலோசனைகள் தேவைப்படுவோர் ஈமான் அமைப்பினை 050 51 96433 / 050 4753052 / 04 226 3855 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். 

இந்த அரிய வாய்ப்பை விதிமீறல்தாரர்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

தகவல்: முதுவை ஹிதாயத்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.