அதிராம்பட்டினம், அக். 21
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் அரசு மருத்துவமனையில் கடந்த 3 ஆண்டுகளுக்கு மேலாக யுனானி சிறப்பு மருத்துவராகப் பணியாற்றி வருபவர் டாக்டர் சி.செரின் பேகம். மருத்துவச் சேவைக்காக தமிழக அரசின் விருது பெற்றவர்.
இந்நிலையில், அதிராம்பட்டினம் ஈஸ்ட் கோஸ்ட் சாலையில் (பவித்ரா திருமண மண்டபம் அருகில்) புதிதாக 'எஸ்.கே கிளினிக்' என்ற பெயரில், யுனானி மருத்துவ ஆலோசனை மற்றும் சிகிச்சை மையத்தை, கடந்த அக்.15ந் தேதி முதல் தொடங்கி நடத்தி வருகிறார். தினமும் மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை கிளினிக் செயல்படுகிறது.
இதுகுறித்து டாக்டர் சி.செரின் பேகம் கூறியது;
'மூட்டு வலி, இரத்த அழுத்தம், புற்றுநோய், சர்க்கரை நோய், இருதய நோய், மூலம், அல்சர், உடல் பருமன், சருமநோய், முடி உதிர்தல், தைராய்டு, குழந்தையின்மை, ஆண்மைக்குறைவு, சளி, ஆஸ்துமா, மலச்சிக்கல் உள்ளிட்ட சுமார் 30 க்கும் மேற்பட்ட நோய்களுக்கு பக்க விளைவுகள் இல்லாத யுனானி மருத்துவ முறையிலான ஆலோசனை மற்றும் சிகிச்சை அளிக்கப்படும்' என்றார்.

மேலதிக தகவல் மற்றும் தொடர்புக்கு:
9884538875
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.