தஞ்சாவூர் அக்.22-
கடந்த அக். 11, 12 ஆகிய தேதிகளில் தஞ்சாவூர் மண்டலம் (தஞ்சாவூர், கும்பகோணம், நாகை, மயிலாடுதுறை, திருவாரூர்) அளவிலான தடகள போட்டிகள் தஞ்சாவூர் அன்னை சத்யா விளையாட்டு அரங்கில் நடைபெற்றது.
இதில் பேராவூரணி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி 11 ஆம் வகுப்பு மாணவன் கவியரசன் 1500 மீ ஓட்டப்போட்டியில் 2.42 விநாடியில் கடந்து முதலிடத்தைப் பெற்றார் .
டி.எஸ்.மணிகண்டன் 5000 மீ ஓட்டப்போட்டியில் 2 ஆம் இடம் பெற்றார். 9 ஆம் வகுப்பு மாணவன் கோகுலகிருஷ்ணன் குண்டு எறியும் போட்டியில் 9. 52 மீட்டர் எறிந்து 3 ஆம் இடம் பெற்றனர். இதன் மூலம் இவர்கள் மாநில அளவில் நடைபெற உள்ள தடகள போட்டியில் பங்கு பெற தகுதிபெற்றுள்ளார்கள் .
வெற்றி பெற்ற மாணவர்களை பள்ளி தலைமையாசிரியர் அ.கருணாநிதி, பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் வி.ஏ.டி.சுந்தரராஜன், பெற்றோர் ஆசிரியர் கழக பொருளாளர் ஆர்.பி.இராஜேந்திரன், பெற்றோர் ஆசிரியர் கழக துணைத்தலைவர்கள் எம்.சுந்தர்ராஜன், ஏ.தெட்சிணாமூர்த்தி, ஓய்வு பெற்ற உடற்கல்வி ஆசிரியர் சி.குமாரவேலு மற்றும் உடற்கல்வி இயக்குநர் சி.ராஜ்குமார், மா.சோலை, ச.முத்துராமலிங்கம், பள்ளிஆசிரியர்கள் மற்றும் அலுவலர்கள், பெற்றோர்கள் மாணவர்களைப் பாராட்டி பரிசளித்தனர்.

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.