.

Pages

Friday, October 19, 2018

உலக நாடுகளிலேயே தீவிரவாத சம்பவங்கள் நடைபெறாத முதன்மை நாடாக ஓமன் தேர்வு!

அதிரை நியூஸ்: அக்.19
உலகளவில் தீவிரவாத சம்பவங்கள் குறைவாக நடைபெற்ற நாடு எது? என்ற பொருளின் கீழ் The Global Competitiveness Report 2018 from the World Economic Forum என்ற அமைப்பு நடத்திய ஆய்வொன்றில் 'தீவிரவாத சம்பவங்கள் நடைபெறாத நாடாக (Oman safest place in world with no terrorism incidents: report) ஓமன் முதலிடத்தில் தேர்வு பெற்றுள்ளது.

Oman ranked first in the world on the index of incidence of terrorism with the least amount of terrorist incidents, a new report has found.

மேற்படி நிறுவனம் நடத்திய மற்றொரு 'பொறுப்பான சேவையை வழங்கும் காவல்துறை எது?' என்ற தலைப்பில் நடைபெற்ற மற்றொரு ஆய்வின், அரபு நாடுகளிலேயே 'ராயல் ஓமன் போலீஸ்' முதலாவது இடத்திலும், உலகளவில் 5வது இடத்திலும் தேர்வு பெற்றுள்ளது. இந்த ஆய்வு 140 சர்வதேச நாடுகளில் 12 வகையான முக்கிய பிரிவுகளை அடிப்படையாக கொண்டு நடத்தப்பட்டுள்ளது.

According to the Global Competitiveness Report 2018 from the World Economic Forum, the Royal Oman Police (ROP) has also ranked first in the Arab world and 5th worldwide in the 'liability of police services'.

Report is about measuring factors that contribute to the acceleration of production and prosperity for 140 countries around the world, relying on 12 core categories that are the pillars of the Competitiveness Index,

Source: Times of Oman 
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.