அதிரை நியூஸ்: அக். 31
சவுதி அரேபியாவின் இஸ்லாமிய விவகாரங்கள், அழைப்பு மற்றும் வழிகாட்டலுக்கான (Minister of Islamic Affairs, Call and Guidance) அமைச்சர் ஷேக் அப்துல் லத்தீப் அல் ஷேக் பன்முக சேவைகளை வழங்கும் 'மஸாஜித்' (மஸ்ஜிதுகள்) எனப்படும் புதிய ஆப் (Masajid App) ஒன்றை வெளியிட்டார்.
ஆரம்பமாக, இந்த ஆப்பை பயன்படுத்தி அருகாமையிலுள்ள பள்ளிவாசல்களை அடையாளம் கண்டுகொள்ளலாம் என்பதுடன் அப்பள்ளிகளின் இமாம் மற்றும் முஅஸ்ஸின்களையும் தொடர்பு கொண்டு பேசலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐபோன் உபயோகிப்பாளர்கள் iphone: goo.gl/b9F3BP என்ற முகவரியிலிருந்தும், ஆண்ட்ராய்டு போன் உபயோகிப்பாளர்கள் Android: goo.gl/3CLGky என்ற முகவரியிலிருந்தும் இந்த ஆப்பை (செயலி) தரவிறக்கம் (Download) செய்து கொள்ளலாம்.
Source: Saudi Gazette
தமிழில்: நம்ம ஊரான்

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.