.

Pages

Thursday, October 25, 2018

அதிராம்பட்டினத்தில் அதிமுகவினர் பட்டாசு வெடித்து உற்சாகக் கொண்டாட்டம் (படங்கள்)

அதிராம்பட்டினம், அக். 25
தமிழக சட்டமன்றத்தில் 18 எம்எல்ஏக்கள் இடைநீக்கம் செய்து சபாநாயகர் உத்தரவிட்டது செல்லும் என்று உயர் நீதிமன்றம் இன்று (அக்.25) வியாழக்கிழமை தீர்ப்பு வழங்கியது.

இந்த தீர்ப்பை வரவேற்று, அக்கட்சியின் அதிராம்பட்டினம் நகர செயலாளர் ஏ.பிச்சை தலைமையில், பேருந்து நிலையம் அருகில், அதிமுகவினர் வெடி வெடித்து உற்சாகமாகக் கொண்டாடி மகிழ்ந்தனர். இதில், ஏராளமான அதிமுகவினர் பங்கேற்றனர்.

செய்தி மற்றும் படங்கள்:
மர்ஜூக் (மாணவச் செய்தியாளர்)
 


No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.