அதிரை நியூஸ்: அக்.26
துபையில் நோல் கார்டுகள் மூலம் கேர்ரிபோர் (Carrefour) ஷாப்பிங் மால்களில் பொருட்கள் வாங்கலாம்
துபை போக்குவரத்து துறையால் (RTA) பஸ், மெட்ரோ போன்ற பொது போக்குவரத்துக்களின் டிக்கெட் அட்டையாக வெளியிடப்பட்டதே நோல் கார்டுகள். இந்த அட்டைகளின் பயன்பாட்டை போக்குவரத்தை தாண்டி வேறுபல நோக்கங்களுக்கும் பயன்படுத்த படிப்படியாக அனுமதி வழங்கப்பட்டு வருவது அறிந்ததே.
இதன் தொடர்ச்சியாக தற்போது துபையிலுள்ள கேர்ரிபோர் (Carrefour) என்றழைக்கப்படும் பிரம்மாண்ட மார்க்கெட்டுகளில் பொருட்கள் வாங்கலாம் என்ற வசதியை அறிமுகப்படுத்தியுள்ளனர். இந்த வசதி துபை எமிரேட்டில் செயல்படும் கேர்ரிபோர்களில் மட்டுமே செல்லுபடியாகும்.
Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.