.

Pages

Wednesday, October 24, 2018

துபையில் ஜபல் அலி அருகே புதிதாக சாலிக் டோல்கேட் திறப்பு!

அதிரை நியூஸ்: அக். 24
துபையில் சாலிக் டோல்கேட்டுகளின் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்தது, இந்த புதிய சாலிக் டோல்கேட் பரபரப்பான ஷேக் ஜாயித் நெடுஞ்சாலையில் 'எனர்ஜி மெட்ரோ ஸ்டேஷன்' அருகே நேற்று (புதன்) நள்ளிரவு 12 மணிமுதல் நடைமுறைக்கு வந்தது.

ஷேக் ஜாயித் சாலையில் ஏற்கனவே 3 சாலிக் டோல்கேட்டுகள் இருக்கும் நிலையில் நான்காவதாக இந்த புதிய டோல்கேட் அமைக்கப்பட்டுள்ளதால் ஷேக் ஜாயித் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் மாற்றுப்பாதைகளான யலாயீஸ் ரோடு, எமிரேட்ஸ் ரோடு, ஷேக் முஹமது பின் ஜாயித் ரோடு, ஷேக் ஜாயித் பின் ஹம்தான் ரோடு மற்றும் அல் கைல் ரோடு போன்ற ஏதாவது ஒன்றை தேர்ந்தெடுக்க நேரிடும் எனவே ஷேக் ஜாயித் சாலையில் ஓரளவு வாகன எண்ணிக்கை குறையலாம் என துபை போக்குவரத்து துறை நம்பிக்கை தெரிவித்துள்ளது.

துபையிலுள்ள சாலிக் டோல்கேட்டுகளின் பட்டியல்:

■  Al Barsha
■  Al Garhoud
■  Al Maktoum
■  Al Mamzar

■  Al Safa
■  Airport Tunnel

■   Near Energy Metro Station, Jebel Ali

There are two gates here, on the south and north sides. Salik is only charged once at either gate when you pass through both the gates on a single trip.

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.