அதிராம்பட்டினம், கீழத்தெரு மர்ஹூம் பக்கீர் முகமது அவர்களின் மகளும், மர்ஹூம் 'செந்தலையார்' என்கிற நெய்னா முகமது அவர்களின் மனைவியும், மர்ஹூம் அமீர் ஹம்சா, மர்ஹூம் முகமது ஹனீபா, மர்ஹூம் அப்துல் அஜீஸ், 'மீன்கடை' அப்துல் ரெஜாக் ஆகியோரின் சகோதரியும்,
மர்ஹூம் ஹாஜா, தம்பு என்கிற ரஹ்மத்துல்லா, சேக்தாவூது, ஆட்டோ முத்தலிப், ஆரிப், ஹசன் ஆகியோரின் தாயாரும், மர்ஹூம் சேட், மர்ஹூம் 'தூவண்ணா' என்கிற சேக் நூர்தீன், முகமது ராவூத்தர் ஆகியோரின் மாமியாருமாகிய சஹிதா அம்மாள் (வயது 83) அவர்கள் நேற்று இரவு காட்டுப்பள்ளித் தெரு இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா இன்று (25-10-2018) பகல் லுஹர் தொழுகைக்கு பிறகு பெரிய ஜூம்மா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூ
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூ
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDelete