அதிரை நியூஸ்: அக்.29
முதன் முதலாக புனித மக்காவிலுள்ள ஹரம் ஷரீஃப் பள்ளியின் துப்புரவுப் பணிகளில் முதற்கட்டமாக 85 சவுதி இளைஞர்கள் இணைந்தனர். இவர்கள் துப்புரவு செய்ய பயன்படும் இயந்திரங்களை இயக்குவது மற்றும் பராமரித்தல் பணிகளில் ஈடுபடுவர்.
More than 85 young Saudis started operating advanced cleaning vehicles being used in the Mataf (circumambulating area around the Holy Kaaba), corridors and the terrace of the Grand Mosque in Makkah
இவர்களுக்கு தேவையான பயிற்சிகளை புனிதப் பள்ளியின் துப்புரவு மற்றும் கார்பெட் சுத்தப்படுத்தலுக்கான துறை வழங்கியது.
They represent the first batch of Saudis who take up jobs in driving, operating and maintaining cleaning vehicles after receiving training from the Department of Cleaning and Carpeting at the Grand Mosque
புனிதப் பள்ளியின் துப்புரவு பணிகளில் ஈடுபடும் குழுவில் தாங்களும் இணைந்திருப்பது மிகவும் மனமகிழ்ச்சி தருவதாக புதிதாக பணிகளில் இணைந்த சவுதி இளைஞர்கள் தெரிவித்தனர்.
The newly employed Saudis expressed their happiness over the opportunity to be part of the team to clean the holiest site in Islam
Source: Saudi Gazette
தமிழில்: நம்ம ஊரான்

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.