அதிரை நியூஸ்: அக்.22
அரபு நாடுகளில் ஒட்டகப் பந்தயங்கள் நடைபெறுவது பாரம்பரிய வழக்கம். இந்த ஒட்டகப் பந்தயங்கள் நடைபெறும் போது ஒட்டகத்தை ஓட்டும் ஜாக்கிகளாக இளம் சிறார்கள் அதன் முதுகில் கட்டப்படுவார்கள். இளம் சிறார்களின் அழுகை மற்றும் பயத்தால் எழும் அலறல் சத்தம் கேட்டு ஒட்டகங்கள் பயந்து வேகமாக ஓடுமாம்.
இந்த சர்ச்கைக்குரிய நடைமுறைக்கு எதிராக கண்டனங்கள் வலுத்ததை தொடர்ந்து குவைத்தில் கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் இயந்திர குழந்தைகளை ஒட்டக முதுகில் கட்டி போட்டிகளை நடத்தி வருகின்றனர். இந்த ரோபோட்டுக்கள் இளம் சிறார்களைப் போலவே குரலெழுப்பி அழுது அரற்றக்கூடியவை. இவையே தற்போது குவைத்தின் கபாது ஒட்டக ரேஸ் மைதானத்தில் (Kabad. Camel Race Course, Kuwait) பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த ரோபோ ஜாக்கிகள் தான் சவுதி, அமீரகம் உள்ளிட்ட அனைத்து வளைகுடா அரபு நாடுகளிலும் தற்போது பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.