அதிராம்பட்டினம் கடற்கரைத்தெருவை சேர்ந்த முகமது இஸ்மாயில் அவர்களின் மருமகளும், புதுப்பட்டினம் மர்ஹும் ஜாஃபர் ஆலிம் அவர்களின் மகளும், சாதிக், அமீன், நெய்னா முகமது ஆகியோரின் சகோதரியும், சரபுதீன், சிராஜுதீன், பசிர் அகமது, அன்வர் அலி ஆகியோரின் மைத்துனியும், முகமது உமர் அவர்களின் தாயாரும், காதிர் முகைதீன் கல்லூரி அலுவலகப் பணியாளர் முகமது அனஸ் அவர்களின் மனைவியுமாகிய மஹ்மூதா பேகம் (வயது 43) அவர்கள் இன்று பிற்பகல் 3.30 மணியளவில் ஆதம் நகர் (கல்லூரி எதிரில்) இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDelete