அதிராம்பட்டினம், புதுமனைத் தெருவைச் சேர்ந்த மர்ஹூம் சே.அ அசனா மரைக்காயர் அவர்களின் மகளும், சே.அ அபுல் காசிம், மர்ஹூம் சே.அ யாகூப் ஹசன் ஆகியோரின் சகோதரியும், மு.செ.மு அப்துல் கபூர் அவர்களின் மனைவியும், நூருல் அமீன், ஹசன் மரைக்காயர் ஆகியோரின் தாயாரும், சே.அ சர்புதீன் அவர்களின் மாமியாருமாகிய ஹாஜிமா மகபூப் அம்மாள் (வயது 68) அவர்கள் இன்று காலை 10 மணியளவில் வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி. ராஜிவூன்
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி. ராஜிவூன்
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDeleteInnalillahi wa inna lilahi raajuon
ReplyDelete