அதிராம்பட்டினம், ஆஸ்பத்திரி தெருவை சேர்ந்த மர்ஹூம் கொ. அபூபக்கர் ஆலிம் மகளும், மர்ஹூம் அ.மு.க அப்துல் சுக்கூர் ஆலிம் அவர்களின் மனைவியும், மர்ஹூம் கொ. அப்துல்லாஹ் ஆலிம், மர்ஹூம் கொ. அப்துல் ரஹ்மான் ஹாஜியார், கொ. பாரூக் ஹாபீஸ் ஆகியோரின் சகோதரியும், யாக்கூப் ஹசன் ஹாபீஸ், இஸ்ஹாக், அதிராம்பட்டினம் சலாஹியா அரபிக்கல்லூரி முதல்வர் இப்ராஹிம் ஆலிம், இஸ்மாயீல் ஹாபீஸ், சரீப் ஹாபிஸ் ஆகியோரின் தாயாருமாகிய ஹாஜிமா மஹ்மூதா (வயது 75) அவர்கள் வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா இன்று (10-10-2018) பகல் லுஹர் தொழுகைக்குப் பின் மரைக்கா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜுவூன்
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
ReplyDelete