அதிரை நியூஸ்: டிச.20
துபையிலுள்ள அனைத்து வாகனங்களும் 2020 ஜனவரி 1 ஆம் தேதிக்குள் புதிய டிசைன் நம்பர் பிளேட் பொருத்த வேண்டும்
துபை போக்குவரத்துத் துறை (RTA) எதிர்வரும் 2020 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் தேதிக்கு முன் தற்போது நடைமுறையிலுள்ள ஆங்கிலமும் அரபியும் ஒன்று கலந்துள்ள இருநிற டிசைன் நம்பர் பிளேட்டுகளை கட்டாயம் மாற்றியே ஆக வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.
தனியாருக்குச சொந்தமான வாகனங்களுக்கு (Private Vehicles) எதிர்வரும் 2019 ஜனவரி 1 முதல் புதிய நம்பர் பிளேட்டை மாற்றிக் கொள்வதற்கான முன்பதிவு தொடங்குகின்றது.
தனியார்த்துறை நிறுவனங்கள் (Private Companies) மற்றும் அரசுத் துறை நிறுவனங்களுக்கான (Government Departments) நம்பர் பிளேட் மாற்ற முன்பதிவு எதிர்வரும் 2019 ஜூலை 1 ஆம் தேதி முதல் துவங்குகின்றது.
அதேபோல் புதிய மற்றும் பழைய கார்களுக்கான ரிஜிஸ்ட்ரேசன் செய்யும் போதும் 2019 ஜனவரி 1 முதல் புதிய டிசைன் நம்பர் பிளேட்டுக்கள் மட்டுமே வழங்கப்படும். எனவே, துபையின் அனைத்து வாகனங்களின் நம்பர் பிளேட்டுக்களும் 2020 ஜனவரி ஒன்றின் போது ஒரே சீரான நம்பர் பிளேட் டிசைன்களை கொண்டிருக்கும்.
Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்
எந்தெந்த வகையான புதிய நம்பர் பிளேட்டுக்கள் என்னென்ன விலை என்பதை விளக்கும் படம்.
Courtesy: Khaleej Times

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.