.

Pages

Thursday, December 20, 2018

எச்சரிக்கை! 'UAE சென்ட்ரல் பேங்க்' என்ற பெயரில் வரும் வாட்ஸப் செய்தியை திறக்காதீர்!

அதிரை நியூஸ்: டிச.20
அமீரகத்தின் சென்ட்ரல் வங்கியின் பெயரால் ஹேக்கர்களால் ஒரு போலி செய்தி பரப்பப்படுகின்றது. இந்த செய்தியை திறந்தால் உங்களைப் பற்றி பல்வேறு தகவல்கள் திருடப்படுவதுடன் உங்களுடைய மொபைல் போனும் முடக்கப்படும் ஆபத்து உள்ளது என சென்டரல் பேங்க் எச்சரித்துள்ளது.

அந்த போலியான செய்தியின் லிங்கை சுட்டினால், உங்களுடைய ஏடிஎம் கார்டு முடக்கப்பட்டுள்ளது. ஏடிஎம்மை மீட்க கீழ்க்காணும் எண்ணை தொடர்பு கொள்ளவும் என ஒரு நம்பர் தரப்பட்டிருக்கும், இந்த செய்தி நம்பித் தொடர்ந்தால் உங்களுடைய வங்கிக் கணக்கு, கிரடிட், டெபிட் கார்டு விபரங்கள், உங்களுடைய தனிப்பட்ட தகவல்கள் என பலவற்றை இழக்க நேரிடும், இதனால் உங்களுடைய தொழில், வர்த்தகம், வேலைவாய்ப்பு போன்றவையும் பாதிக்க நேரிடலாம் எனவும் எச்சரித்துள்ளது.

Source: Khaleej Times
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.