அதிரை நியூஸ்: டிச.16
புனித மக்கா மற்றும் மதினாவிலுள்ள இரு புனிதப்பள்ளிகளிலும் மாற்றுத்திறனாளி ஹஜ், உம்ரா யாத்ரீகர்களுக்காக பல்வேறு நவீன வசதிகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன என இரு புனிதப்பள்ளிகளுக்கான நிர்வாகம் அறிவித்துள்ளது.
1. பார்வையற்ற மாற்றுத் திறனாளிகள் ஓதிட ஏதுவாக பிரய்லி முறையில் அச்சடிக்கப்பட்ட அல்குர்ஆன் (Braille Qur’ans) மற்றும் மார்க்க விளக்கப் புத்தகங்கள் வைக்கப்பட்டுள்ளன.
2. பார்வையற்றவர்கள் மற்றும் இதர மாற்றுத் திறனாளிகள் சங்கடங்கள் ஏதுமின்றி புனிதப்பள்ளிகளுக்குள் சென்று தொழுகை நடத்திட தரை தளத்திலும், கிங் பகத் விரிவாக்கப் பகுதியின் முதல் தளத்திலும் சிறப்பு தனி நுழைவாயில்கள்.
3. பிரய்லி முறையில் குர்ஆன் ஓதத்தெரியாத பார்வையற்றவர்கள் குர்ஆனை செவிசாய்த்து கேட்டு ஓதிட 'குர்ஆன் ரீடர்' எனும் பேனாக்கள் (Pen that serves as a Qur’an reader).
4. குர்ஆனை தங்களுடன் சுமந்துவர சக்தியற்ற மாற்றுத்திறனாளிகள் மற்றும் பார்வையற்றவர்களின் குர்ஆனை (Help for holding and carrying Qur’ans for people unable to hold them) சுமந்துவர மற்றும் புனிதப்பள்ளிக்குள் வணக்கவழிபாடுகளுக்காக சென்று வர உதவியாளர்கள் (On-site specialists to help pilgrims during prayer times and guide them through the mosque sites).
5. பார்வையற்றவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான ஊன்றுகோல்கள் (Canes for the blind and visually impaired), தொழுகை பகுதிகளுக்கு மின் சக்கர நாற்காலிகளை எடுத்துச் செல்ல கோல்ப் கார்ட் எனப்படும் வாகன வசதிகள்,(Wheelchairs transported in golf carts to prayer areas), தவாப் சுற்றிட மின் சக்கர நற்காலிகள் (Electric wheelchairs to perform key religious rites such as tawaf).
6. வாய் பேச இயலாத மற்றும் காது கேளாத மாற்றுத் திறனாளிகளுக்கு வழிகாட்டும் 'சைகை மொழி அறிவிப்புக்கள்' மற்றும் சைகை மொழியில் விளக்கம் தரும் மொழிபெயர்ப்பு உதவியாளர்கள் (Sign language interpreters for those with hearing or speech impairments).
என்பன போன்ற பல சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
Source: Arab News
தமிழில்: நம்ம ஊரான்

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.