அதிரை நியூஸ்: டிச.24
அபுதாபி முனிஸிபாலிட்டி சம்பந்தப்பட்ட அபராதங்களை இனி ஆன்லைன் வழியாகவே செலுத்தலாம்
அபுதாபி முனிஸிபாலிட்டி (ADM) 2018 ஆம் ஆண்டிற்குள் பேப்பர் பயன்பாடு இல்லாத டிஜிட்டல் நிர்வாகம் என்ற இலக்கை நிர்ணயித்திருந்ததில் தற்போது 99 சதவிகிதம் தன் இலக்கை எட்டிவிட்டதாக அறிவித்துள்ளது.
அபுதாபி முனிஸிபாலிட்டி சம்பந்தப்பட்ட சேவைகளில் சுமார் 46 வகையான சேவைகளின் ( 46 other paperless services ) மீதான அபராதத் தொகைகளை இனி ஆன்லைன் வழியாகவே கட்டலாம் என அறிவித்துள்ளனர்.
இந்த அபராதத் தொகையை செலுத்துவதற்கு ஆன்லைன் ஸ்மார்ட் கணக்கு ஒன்று துவக்கப்பட வேண்டும் பின்பு இந்த ( Smart Hub link ) ஸ்மார்ட் சுட்டிக்குள் சென்று கட்டணங்களை செலுத்தலாம்.
Source: Khaleej Times
தமிழில்: நம்ம ஊரான்

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.