.

Pages

Saturday, December 22, 2018

அபுதாபியில் 16 மணி நேரம் பயணிகளை தவிக்கவிட்ட ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்!

அதிரை நியூஸ்: டிச.22
அபுதாபியிலிருந்து வெள்ளிக்கிழமை அதிகாலை 12.30 (நள்ளிரவு) மணியளவில் கோழிக்கோடு புறப்படவிருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் தொழில்நுட்பக் கோளாரால் சுமார் 16 மணிநேர தாமதத்திற்குப் பின் மாலை 2.30 மணியளவில் புறப்பட்டது. எனினும் சரியான தகவல் தொடர்புகளை பேணாததால் பயணிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாயினர்.

விமானங்களில் தொழில்நுட்பக் கோளாறுகள் ஏற்படுவது இயற்கையே என்றாலும் நிர்வாகத்தினரால் மிகுந்த அஜாக்கிரதையுடன் கையாளப்படும் 'தகவல் இடைவெளியினால்' பயணிகள் மிகுந்த சங்கடங்களை சந்திக்க நேர்வதுடன் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான சேவையின் மீதான நம்பகத்தன்மையும் வெகுவாக பாதிக்கப்படுகின்றது, இதுபோன்ற பொறுப்பற்றத்தனங்களாலேயே இந்தியாவின் தேசிய விமான நிறுவனமான ஏர் இந்தியா நிறுவனம் தொடர்ந்து பெருத்த நஷ்டத்தை சந்தித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.