.

Pages

Friday, December 21, 2018

துபை பாம் தேரா மெட்ரோ ஸ்டேஷனின் தற்காலிக மாற்றுப்பாதை பற்றிய அறிவிப்பு!

அதிரை நியூஸ்: டிச.21
நம் அதிரைவாசிகள் உள்ளிட்ட ஏராளமான தமிழகத்தினர் வசிக்கும் துபை ஹயாத் ரீஜன்சி அருகிலுள்ள, பாம் தேரா மெட்ரோ ஸ்டேஷனின் உள் செல்லும் மற்றும் வெளியேறும் பாதைகளின் அருகே கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதால் தற்காலிகமாக மாற்றுப் பாதைகளில் வந்து செல்லுமாறு துபை போக்குவரத்துத் துறை பயணிகளை அறிவுறுத்தியுள்ளதுடன் மாற்றுப்பாதைகள் குறித்த வழிகாட்டும் அறிவிப்புக்களும் பாம் தேரா மெட்ரோ ஸ்டேஷனில் வைக்கப்பட்டுள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source: Khaleej Times
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.