அதிரை நியூஸ்: டிச.26
சவுதியில் 2020 ஆம் ஆண்டிற்குள் 60 சதவிகிதமும் 2030 ஆம் ஆண்டிற்குள் 70 சதவிகிதமும் சவுதி அரேபியர்களுக்கு சொந்த வீடுகள் அமைத்துத் தருவதற்காக திட்டமிடப்பட்டுள்ளதன் தொடர்ச்சியாக The Building Technology Stimulus Program (BTSP) என்ற புதிய தொழிற்நுட்பத்தில் 2 நாட்களில் காங்கிரீட் வீடுகளை அமைத்து சாதனை செய்துள்ளனர். இந்த வீடுகள் தயார் நிலையிலுள்ள காங்கிரீட் தயாரிப்புக்களை கொண்டு பொருத்தி உருவாக்கப்படுகின்றன என சவுதி வீட்டு வசதித்துறை அமைச்சர் மாஜித் அல் ஹொகைல் தெரிவித்துள்ளார்.
This was made possible by using modular or precast concrete as part of the BTSP’s plan to accelerate the home-building process and provide citizens with high-quality smart, affordable and sustainable housing units.
Source: Saudi Gazette
தமிழில்: நம்ம ஊரான்

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.