அதிராம்பட்டினம், டிச. 24
தமிழகத்திலுள்ள மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சி வார்டு மறு வரையறை விவரங்களும் அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளன.
தமிழகத்தில் 12 மாநகராட்சிகள், 124 நகராட்சிகள், 528 பேரூராட்சிகள், 12,524 கிராம ஊராட்சிகள் உள்ளன. இதில், தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் பேரூராட்சியில் 21 வார்டுகள் உள்ளது.
மக்கள்தொகை அடிப்படையில் வார்டுகளின் எண்ணிக்கை குறையாமல் மறு வரையறை செய்யப்பட்டுள்ளன. இதன் விவரம் அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.
வார்டு மறுவரையறையால் அதிராம்பட்டினம் பேரூர் பொதுமக்கள் வேறு வார்டுக்குள் வந்துள்ளனர். ஒவ்வொரு வார்டுகளுக்கான கிழக்கு, மேற்கு, தெற்கு, வடக்கு ஆகிய 4 எல்லைகள் குறிப்பிடப்பட்டுள்ளன. இதன் மூலம் நமது பகுதி எந்த வார்டில் அமைந்துள்ளது என்பதைக் கண்டறியலாம்.
உங்கள் பகுதி எந்த வார்டில் உள்ளது என்பதை அறிந்துகொள்ள...

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.