அதிராம்பட்டினம், கீழத்தெரு வாஞ்சூர் வீட்டைச் சேர்ந்த மர்ஹூம் க.மு முகமது யூசுப் அவர்களின் மகனும், மர்ஹூம் கை.செ.மு முகமது முகைதீன் அவர்களின் மருமகனும், க.மு காதர் சாஹிப் மரைக்காயர், க.மு சாகுல் ஹமீது, மர்ஹூம் க.மு அப்துல் வஹாப், க.மு அகமது கபீர் ஆகியோரின் சகோதரரும், ஹாஜி கை.செ.மு கமாலுதீன் அவர்களின் மச்சானும், மு.மு தாஜுதீன், முகமது புஹாரி அவர்களின் மாமனாரும், ஜெஹபர் சாதிக், ஹைருல் அமீன், அப்துல் ஹாதி, பெனாஸர்கான், யூசுப், யாசர் ஆகியோரின் தகப்பனாருமாகிய க.மு ஜெய்னுல் ஆபிதீன் (வயது 76) அவர்கள் இன்று மலேசியா பினாங்கில் வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா இன்று (21-12-2018) மாலை மஹ்ரிப் தொழுகைக்கு பிறகு மலேசியா பினாங் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
ReplyDelete