அதிரை நியூஸ்: டிச.23
துபையிலிருந்து யங்கூன் (மியான்மார்) சென்று கொண்டிருந்த எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் விமானத்தில் பயணித்த 5 வயது பிரிட்டீஷ் குழந்தைக்கு திடீரென உடல்நலம் மிக மோசமானதால் இந்தியா, குஜராத் மாநிலம் அஹமதாபாத் விமான நிலையத்தில் மிக அவசரமாக தரையிறக்கப்பட்டது. இச்சம்பவம் நிகழ்ந்த போது விமானம் 35,000 அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்தது.
உடல் நலம் குன்றிய குழந்தையுடன் பயணித்த மேலும் 3 பயணிகளும் அஹமதாபாத்தில் இறங்கிக் கொள்ள சுமார் 1.40 நிமிட தாமதத்திற்குப் பின் மீண்டும் யங்கூன் புறப்பட்டுச் சென்றது. குழந்தைக்கு அஹமதாபாத் விமான நிலையம் அருகிலுள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகின்றது.
Source: Khaleej Times
தமிழில்: நம்ம ஊரான்

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.