அதிரை நியூஸ்: டிச.18
ஒரு காலத்தில் மியான்மார் (பர்மா) நாட்டின் ஜனநாயக மீட்பராக காட்சியளித்த ஆங் சாங் சூகீயின் முகமூடி ரோஹிங்கிய முஸ்லீம்கள் விஷயத்தில் கிழிந்ததை அடுத்து இந்த கொடூர முகம் உலக மக்களுக்கு வெளிப்பட்டது. முதலில் கனடா நாடு தான் வழங்கிய விருதை திரும்பப் பெற்றுக் கொள்வதாக அறிவித்தது.
பின் ஐக்கிய நாடுகள் சபையின் சர்வதேச பொது மன்னிப்பு சபையும் தான் வழங்கியிருந்த விருதை 'ஆங் சாங் சூகீயின் முகத்தில் அறைந்தார் போல்' திரும்ப எடுத்துக் கொள்வதாக சமீபத்தில் அறிவித்தது. எனினும், பெண் ஹிட்லரான சூகீ திருந்துவதாக தெரியவில்லை. எனவே, தென் கொரியாவும் தான் வழங்கியிருந்த விருதை திரும்ப வாபஸ் பெற்றுக் கொள்வதாக அறிவித்துள்ளது.
கொலைகார ராணுவம் மற்றும் மதவெறி பௌத்த பிக்குகள் (சாமியார்கள்) துணையோடு தினமும் ரோஹிங்கிய முஸ்லீம்களின் ரத்தத்தை சுவைத்து வரும் இந்த அரக்கி இன்னும் என்னென்ன கேவலங்களை சர்வதேச சமூகம் மத்தியில் சந்திக்க உள்ளாரோ!
அதிரை நியூஸில் இதற்கு முன் ஆங் சாங் சூகீயின் பட்டங்கள் பறிக்கப்பட்ட செய்திகளை வாசிக்க:
ஆங் சாங் சூகீக்கு வழங்கிய மனித உரிமைகள் விருது பறிப்பு!
Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.