அதிராம்பட்டினம், கீழத்தெரு புதுக்குடியை சேர்ந்த சேக்காதி அவர்களின் மாமனாரும், ஜலீல், இலியாஸ், கீரி என்கிற ஜெஹபர் சாதிக் ஆகியோரின் அப்பாவுமாகிய மேஸ்திரி நானா அப்பா என்கிற அப்துல் காதர் அவர்கள் இன்று மாலை 4.30 மணியளவில் புதுத்தெரு இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா இன்று (20-12-2018) இரவு 9 மணியளவில் பெரிய ஜும்மா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
ReplyDelete
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்