அதிரை நியூஸ்: டிச.19
சவுதியில் குறிப்பிட்ட சில நாடுகளுக்கு மட்டும் ஆன்லைன் விசா ஒரு சில நிமிடங்களில் வழங்கப்படும்.
விண்ணப்பித்த சில நிமிடங்களிலேயே அனுமதிக்கப்படும் ஆன்லைன் ஈ-விசா (online e-visa services) நடைமுறையை சில குறிப்பிட்ட நாடுகளுக்கு மட்டும் இதை அறிமுகப்படுத்தியுள்ளது.
கடந்த மாதம் ரியாத் நகரில் நடைபெற்ற பார்முலா ஈ (Formula E)கார் பந்தய நிகழ்வுக்காக சோதனை அடிப்படையில் அறிமுகப்படுத்தப்பட்ட அறிமுகத் திட்டம் வெற்றியடைந்ததை தொடர்ந்து தற்போது இத்திட்டம் முறைப்படியான நடைமுறைக்கு வந்துள்ளது.
ஆன்லைன் ஈ-விசா திட்டத்தின் கீழ் யு.எஸ் (அமெரிக்கா), ஆஸ்திரேலியா, ஜப்பான், தென் கொரியா, மலேஷியா, சிங்கப்பூர், புருணை மற்றும் செங்கன் நாடுகளைச் ( https://visareservation.com/schengen-countries-area/ ) சேர்ந்தவர்கள் இத்திட்டத்தின் மூலம் பயன்பெறலாம்.
Source: Khaleej Times
தமிழில்: நம்ம ஊரான்

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.