அதிராம்பட்டினம், டிச.25
இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி அதிரை பேரூர் நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் கட்சி அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது.
கூட்டத்திற்கு, அக்கட்சியின் அதிரை பேரூர் தலைவர் கே.கே ஹாஜா நஜ்முதீன் தலைமை வகித்தார். அக்கட்சியின் மாநில துணைத் தலைவர் எஸ்.எஸ்.பி நசுருதீன், தஞ்சை தெற்கு மாவட்ட பொருளாளர் ஏ.எம் அப்துல் காதர், அதிரை பேரூர் செயலர் வழக்குரைஞர் ஏ. முனாப், பொருளாளர் ஏ. சேக் அப்துல்லா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில், அரசு அறிவித்த கஜா புயல் நிவாரணங்கள் முழுமையாக சென்றடையாத பகுதிகளுக்கு உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டன.
மேலும், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் சார்பில், மதுரையில் வரும் பிப்.16ந் தேதி மாநில மாநாடு நடைபெறுகிறது. இதில், அதிராம்பட்டினம் சுற்றுப்புறப்பகுதி பொதுமக்களை அழைத்து செல்ல தீர்மானிக்கப்பட்டது.
மாநாடு, அழைப்புப்பணிக்காக மேற்கொள்ள இருக்கும், வாகனப் பிரச்சாரம், பிளக்ஸ் பேனர்கள், வால்போஸ்டர், துண்டு பிரசுரங்கள் விநியோகிப்பது குறித்து எடுத்துரைக்கப்பட்டது. மேலும், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தோழமை கட்சிகள், சமுதாய அமைப்புகள், ஜமாத்தார்கள் ஆகியோருக்கு அழைப்பிதழ் வழங்குவது குறித்து பேசப்பட்டன.
இக்கூட்டத்தில், கட்சி நிர்வாகிகள் அபூ பக்கர், ஏ. சாகுல் ஹமீது, ஜமால் முகமது, சாகுல் ஹமீது, காதர் முகைதீன், இக்பால், அப்துல் ஜப்பார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி அதிரை பேரூர் நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் கட்சி அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது.
கூட்டத்திற்கு, அக்கட்சியின் அதிரை பேரூர் தலைவர் கே.கே ஹாஜா நஜ்முதீன் தலைமை வகித்தார். அக்கட்சியின் மாநில துணைத் தலைவர் எஸ்.எஸ்.பி நசுருதீன், தஞ்சை தெற்கு மாவட்ட பொருளாளர் ஏ.எம் அப்துல் காதர், அதிரை பேரூர் செயலர் வழக்குரைஞர் ஏ. முனாப், பொருளாளர் ஏ. சேக் அப்துல்லா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில், அரசு அறிவித்த கஜா புயல் நிவாரணங்கள் முழுமையாக சென்றடையாத பகுதிகளுக்கு உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டன.
மேலும், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் சார்பில், மதுரையில் வரும் பிப்.16ந் தேதி மாநில மாநாடு நடைபெறுகிறது. இதில், அதிராம்பட்டினம் சுற்றுப்புறப்பகுதி பொதுமக்களை அழைத்து செல்ல தீர்மானிக்கப்பட்டது.
மாநாடு, அழைப்புப்பணிக்காக மேற்கொள்ள இருக்கும், வாகனப் பிரச்சாரம், பிளக்ஸ் பேனர்கள், வால்போஸ்டர், துண்டு பிரசுரங்கள் விநியோகிப்பது குறித்து எடுத்துரைக்கப்பட்டது. மேலும், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தோழமை கட்சிகள், சமுதாய அமைப்புகள், ஜமாத்தார்கள் ஆகியோருக்கு அழைப்பிதழ் வழங்குவது குறித்து பேசப்பட்டன.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.