அதிராம்பட்டினம், டிச.20
அதிராம்பட்டினம் பேரூராட்சிக்கு உட்பட்ட தரகர்தெரு குடியிருப்பு சந்துப்பாதையில் கடந்த பல ஆண்டுகளாக குப்பைகள் கொட்டப்படுவதால் இந்த வழியே கடந்து செல்லும் ஆடு, மாடு, நாய் போன்ற பிராணிகள் இவற்றை கிளறுவதன் மூலம் அதிகம் துர் நாற்றம் வீசி சுகாதாரச் சீர்கேடு ஏற்படுகிறது. பலமுறை அறிவுறுத்தியும் குப்பைகள் கொட்டுவது தொடர்ந்தது.
இந்நிலையில், அருகில் குடியிருப்பவர்கள், குப்பைகள் கொட்டுவதை தடுக்கும் விதத்தில், அருகில் உள்ள மின்கம்பத்தில் செருப்பு, துடைப்பான், பூக்கமலை போன்றவற்றை கட்டி தொங்க விட்டுள்ளனர். 'குப்பைகள் கொட்டாதீர்கள்' என்ற அறிவிப்பும் அங்கு ஒட்டப்பட்டுள்ளது.
சுகாதாரக்கேடு ஏற்படும் வகையில் தொடர்ந்து இப்பகுதியில் குப்பைகளை கொட்டுவோருக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இது அமைந்துள்ளதாக அப்பகுதியினர் தெரிவித்தனர்.

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.