அதிரை நியூஸ்: டிச.17
துபையின் எமிரேட்ஸ் என்பீடி (Emirates NBD) வங்கியில் ஆரம்பமாக, பெஸ்டிவல் சிட்டி, ஹம்ரியா மற்றும் அல் கிஸஸ் ஆகிய 3 கிளைகளில் Traveller HD எனப்படும் மிக இலகு எடையுடைய நவீன உருபெருக்கிக் கருவிகள் நிறுவப்பட்டுள்ளன. இந்த கருவி 30 மடங்கு உருவை பெரிதாக்கியும், எழுத்துக்களை மிகத் தெளிவாகவும் காட்டும்.
இக்கருவியுன் துணையுடன் பார்வை குறைபாடுடைய மற்றும் வயதின் காரணமாக உடல் தளர்ந்த வங்கி வாடிக்கையாளர்கள் தங்களுடைய செக் மற்றும் இதர வங்கி ஆவணங்களை மிகத் தெளிவாக படித்து அதற்கேற்ப இயங்க இயலும்.
Traveller HD is a lightweight video magnifier that offers adjustable magnification of up to 30 times the original text size, enabling customers with impaired vision or age-related difficulties to comfortably read forms, cheques and other documents, with the help of a slide-and-read mechanism.
Source: Khaleej Times
தமிழில்: நம்ம ஊரான்

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.