அதிராம்பட்டினம், சி.எம்.பி லேன் மர்ஹூம் முகமது முகைதீன் அவர்களின் மகனும், மர்ஹும் அபூபக்கர் அவர்களின் மருமகனும், மர்ஹூம் செய்யது முகமது, மர்ஹூம் அப்துல் ரஹ்மான், ஜமால் முகமது, அப்துல் காதர், முகமது அலி, அகமது அமீன் ஆகியோரின் சகோதரரும், முகமது முகைதீன், முகமது மவ்ஜூன் ஆகியோரின் தகப்பனாருமாகிய அப்துல் ஹாதி (வயது 66) அவர்கள் வியாழக்கிழமை இரவு மரைக்கா குளம் மேடு (மப்ரூர் பள்ளிவாசல்) அருகில் உள்ள இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா இன்று (07-12-2018) வெள்ளிக்கிழமை மாலை அஸர் தொழுதவுடன் மரைக்கா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.

இன்னாலில்லலாஹி வஇன்னாஇலக்கிராஜிவூன்
ReplyDeleteInnaa lillaahi wa innaa ilaihi raaji'oon. May the soul rest in peace.
ReplyDeleteஇன்னாலில்லாஹிவன்னாஇலைஹிராஜிவூன்
ReplyDeleteஇன்னாலில்லாஹிவன்னாஇலைஹிராஜிவூன்
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
ReplyDelete