அதிராம்பட்டினம், புதுத்தெரு தென்புறத்தை சேர்ந்த மர்ஹூம் சாகுல் ஹமீது அவர்களின் மகளும், மர்ஹும் எம்.ஏ சேக்தாவூது அவர்களின் மனைவியும், நெய்னா முகமது அவர்களின் மாமியாரும், உமர் தம்பி, முகமது இக்பால் ஆகியோரின் தாயாருமாகிய பரிதா அம்மாள் (வயது 70) அவர்கள் இன்று பகல் வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா இன்று (08-12-2018) இரவு இஷா தொழுகைக்கு பிறகு தக்வா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.

ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
Innalillahi wainnailaihi razioon
ReplyDeleteஇன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி
ReplyDeleteராஜிவூன்